பிறப்பால எல்லாரும் சமம்னு சொல்லுவாங்க . ஒரு மனித ஜீவனா அது உண்மை தான் . ஆனா உண்மையாவே நம்ம எல்லாரும் சமமா பிறக்குறோமானா இல்ல . And அது நம்ம கையிலயும் இல்ல . ஒரு சிலருக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லா resources உம் அவங்க அப்பா அம்மா கிட்ட இருந்து கிடைக்கும் like 100%. ஒரு சிலருக்கு அதுல கொஞ்சமா தான் கிடைக்கும் . ஒரு சிலருக்கு அந்த அப்பா அம்மான்ற resource கூட கிடைக்காது . இப்புடி இருக்கப்ப . நீங்க இப்ப இந்த நிலைமை வர வந்துருக்கீங்கனா எல்லாமே உங்க efforts தான் . எவன் உங்கள மட்டமா பேசுனாலும் மதிக்காதீங்க . நீங்க யாரு , உங்களால என்ன முடியும் எல்லாமே உங்களுக்கு தான் தெரியும் . இன்னிக்கி உங்கள ஒரு friend னு அவங்களுக்கு தெரிஞ்ச மத்தவங்க கிட்ட introduce பண்ண அசிங்கப்படுறவங்க , ஒரு நாள் " ஹே ! எனக்கு அவன தெரியும் அவன் என் close friend" னு வெக்கமே இல்லாம சொல்ற நாள் வராமயா போயிடும் ? உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்க வரை நீங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல . ஒரு நாள் உங்க moment உம் வரும் . பிறப...
Criticising Gandhi for WhatsApp-generated reasons is considered sigma these days. Here is a list of reasons for which Gandhi gets criticised, and are these criticisms even true? Non-violence is a sign of weakness I. The young generation is fascinated by wars and revolutions, so it is easy for us to call the non-violence tactic ineffective, but if it was ineffective, why did Nelson Mandela and Luther King use these tactics in their successful respective protests later? II. Gandhi was a tactician, and he knew that nonviolence (NV) was an effective tool against a powerful British government that followed the rule of law in their day-to-day governance. However, if Gandhi had launched same nonviolent movements...